காமராசருக்கு மலர் தூவி புகழ்வணக்க நிகழ்வு-கும்மிடிபூண்டி

12
திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் உள்ள *ஐயா காமராசர் சிலைக்கு கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து புகழ் வணக்கம்* செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து எல்லாபுரம் கிழக்கு ஒன்றியம், *பூச்சிஅத்திப்பேடு ஊராட்சி சார்பாக ஐயா காமராசருக்கு மலர் தூவி புகழ்வணக்கம்* செலுத்தப்பட்டது.
முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-கொடியேற்றும் நிகழ்வு-மாதவரம்
அடுத்த செய்திகாமராசர் பிறந்த நாள்-விளையாட்டு பொருட்கள் வழங்கும் நிகழ்வு