கலந்தாய்வு மற்றும் புதிய கட்சி உறுப்பினர்கள் சேர்ப்பு

71
அரக்கோணம்  தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக (30/06/2019) ஞாயிறு, காவேரிபாக்கம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட நந்திவேடுதாங்கல் கிராமத்தில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது
இதில் 20 புதிய  உறவுகள் நாம் தமிழர் கட்சியில் இணைந்தார்கள்