கட்சி செய்திகள்பெரியகுளம்தேனி மாவட்டம் கலந்தாய்வு கூட்டம்-தேனி மாவட்டம் பெரியகுளம் ஜூலை 18, 2019 27 தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியத்தில் 07 -07 -2019 அன்று ஒன்றிய அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் பெரியகுளம் தென்கரை பாலசுப்ரமணி கோயில் அருகில் நடைபெற்றது ,