கபடி போட்டி-செய்யூர் தொகுதி-காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம்

15

 (1-7-2019) அன்று கடலூர் சின்ன குப்பம் ஊர் பொதுமக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி இணைந்து நடத்திய கபடி போட்டியில் முதல் பரிசாக ரூபாய் 40,000/-  காஞ்சி தென் மண்டலம், காஞ்சி தெற்கு மாவட்டம்,செய்யூர் தொகுதி, இலத்தூர் வடக்கு ஒன்றியம் சார்பாக வழங்கப்பட்டது.