கக்கன் நினைவு நாள்/கொடியேற்றும் நிகழ்வு/கீழ்பென்னாத்தூர் தொகுதி

56

14-07-2019 ஞாயிறு கிழமை அன்று காலை 11 ம‌ணி‌க்கு திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பசுங்கரை கிராமத்தில்  ஐயா கக்கன் அவர்களின் நினைவு கொடி கம்பம் ஏற்றப்பட்டது மற்றும் அந்த பகுதியில் கிளை கட்டமைக்கப்பட்டது.

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | நாம் தமிழர் அமெரிக்கா
அடுத்த செய்திகாமராசர் பிறந்த நாள்-பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது