உறுப்பினர் சேர்க்கை முகாம்-விளாத்திகுளம் தொகுதி

5
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 14.7.2019 அன்று  பனையூர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.