உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவெறும்பூர் தொகுதி

6
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி அரியமங்கலம் பகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் 12.07.2019 வெள்ளிக்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை அரியமங்கலம் பேருந்து நிலையம் அருகில்  நடைபெற்றது