உறுப்பினர் சேர்க்கை முகாம்-பெரியகுளம் தொகுதி

54

தேனி மாவட்டம் பெரிய குளம் சட்ட மன்ற தொகுதி சார்பில் தேவதானப்பட்டி நகரத்தில் முக்கிய சாலை ஸ்டேட் பாங்க் எதிரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது. 67 பேர் தங்களை கட்சியில் இணைந்து கொண்டனர்.

முந்தைய செய்திகிராம சபை கூட்டம் மனு அளிக்கப்பட்டது-திருவரங்கம்
அடுத்த செய்திகொடியேற்றும் நிகழ்வு-சைதை தொகுதி