உறுப்பினர் சேர்க்கை முகாம்| மரக்கன்று வழங்கும் விழா

10
ஞாயிற்றுக்கிழமை 30-6-2019 அன்று நாம் தமிழர் கட்சியின் திருவெறும்பூர் தொகுதி சார்பாக  *வாழவந்தான் கோட்டை* (முருகன் கோயில் அருகில் பிரதான சாலை) உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.