கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியின் சார்பாக 20/07/2019 அன்று, சிவானந்தபுரம் பகுதியில் மரக்கன்று வழங்கும் விழா மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது. மேலும், நாம் தமிழர் கட்சியின் மாத இதழான “எங்கள் தேசம்” அனைவருக்கும் வழங்கப்பட்டது.
முகப்பு கட்சி செய்திகள்