திருவள்ளுவர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி செங்குன்றம் ஒண்டியம்மாள் நகரில் 28.6.2019 அன்று இளைஞர் பாசறை மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது முனியாண்டி அவர்களின் தலைமையில் ஜெகதீசபாண்டியன் மாநில ஒருங்கிணைப்பாளர் அலுவலகம் திறந்து வைத்தார் தமிழ் முழக்கம் சாகுல் அமீது மாநில ஒருங்கிணைப்பாளர் இளைஞர் பாசறை கொடி ஏற்றி வைத்தார் மற்றும் இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன் வழக்கறிஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்
முகப்பு கட்சி செய்திகள்