அலுவலக திறப்பு விழா-நாமக்கல் தொகுதி

30
07/07/2019 ஞாயிற்றுக்கிழமை அன்று நாமக்கல் நாம் தமிழர் கட்சி சார்பாக

புதுச்சத்திரம் ஒன்றிய அலுவலகம்  மோகனூர் ஒன்றியம் மற்றும் மோகனூர் பேரூராட்சி ஆகிய பகுதிகளுக்கான அலுவலகம் மோகனூரிலும் கொள்கை பரப்பு செயலாளர் பேராவூரணி திலீபன் மற்றும் திருமதி. காளியம்மாள் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு இரு அலுவலகங்களையும்  திறந்து வைத்தனர்

முந்தைய செய்திதாத்தா இரட்டை மலை சீனிவாசன் புகழ் வணக்கம்
அடுத்த செய்திஐயா இரட்டைமலை சீனிவாசன்-புகழ் வணக்க பொதுக்கூட்டம்