கட்சி செய்திகள்வில்லிவாக்கம் வேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொகுதி ஜூன் 13, 2019 16 09.06.2019 அன்று சுற்றுச்சூழல் பாசறை நடத்திய வேளச்சேரி ஏரி புனரமைக்கும் பணியிலும் மரக்கன்று நடுதலிலும் வில்லிவாக்கம் நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டு புனரமைப்பு பணியினை செய்தனர்