வீடுகள் தீயில் சேதம்-நாம் தமிழர் உதவி கரம்-சோளிங்கர்

48
சோளிங்கர் தொகுதிக்கு உட்பட்ட திருமால்பூர் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களின் 15 வீடுகள் 21.06.2019   அன்று தீயில் கருகியது இதை அறிந்த நாம் தமிழர் கட்சி நேரில் சென்று மக்களுக்கு தற்காலிமாக குடிசை அமைத்து தர ஏற்பாடுகள் செய்ய உறுதி மொழி அளித்து கிராம அதிகாரிகளிடம் அந்த மக்களோடு சென்று  நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியது பிறகு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
முந்தைய செய்திகலந்தாய்வு கூட்டம்-உடுமலை தொகுதி-பொள்ளாச்சி-தொகுதி
அடுத்த செய்தி.கலந்தாய்வு கூட்டம்- சோளிங்கர் தொகுதி