விதைப்பண்ணை உருவாக்கம் – சுற்றுசூழல் பாசறை கோவை

27

மாநில அளவில் நாற்றுப்பண்ணை\ விதைப்பண்ணை திட்டத்தின் முதல் கட்டமாக சேலம் மாவட்டம் , 4.5.2019 அன்று, ஆட்டையாம்பட்டி நம்மாழ்வார் தோட்டத்தில் 3000 நாத்துக்கள் நடவு செய்யப்பட்டன.