ரமலான் பண்டிகை-மோர் வழங்கும் நிகழ்வு -வந்தவாசி

26

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி நகரத்தில் ரமலான் பண்டிகைக்கு தொழுகைக்கு வந்த இஸ்லாமிய சகோதரர்களுக்கு மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.