மருத்துவமனை வேண்டி மனு-மாவட்ட ஆட்சியரிடம்-நாம் தமிழர் கட்சி

99
09-06-2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு
நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதியில் உள்ள புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சிக்கு 24 மணி நேர இலவச மருத்துவமனை வேண்டி நடைப்பதையாக பேரணி சென்று மக்களிடத்தில் கையெழுத்து பெறப்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்ப பட்டது.