கட்சி செய்திகள்குமாரபாளையம் பள்ளியில் மரக்கன்று நடும் விழா-குமாரபாளையம் ஜூன் 24, 2019 108 நாம் தமிழர் கட்சி குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி சுற்று சூழல் பாசறை இணைந்து குமாரபாளையம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் #மண்ணை_மீட்பதில்_ #பெண்களின்_பங்கு என்ற தலைப்பில் கருத்துரை வழங்கி, நாட்டு ரக மரக்கன்றுகள் 50 நடப்பட்டது.