பக்ரைன் செந்தமிழர் மகளிர் பாசறை-காலந்தாய்வு கூட்டம்

107

பக்ரைன் செந்தமிழர் மகளிர் பாசறை நடத்திய மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது மற்றும் பொறுப்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்குதல் விழா (05/06/2019) சிறப்பாக நடைபெற்றது இதில் நம் தமிழரின் பண்பாட்டை சிறப்பிக்கும் வகையில் குழந்தைகளின் நடனம் இருந்தது. ஏராளமான மகளிர் மற்றும் செந்தமிழர் பாசறை உறவுகள் கலந்து கொண்டு இவ்விழா மிகவும் சீரும் சிறப்புடன் நடைபெற்றது.