திருவள்ளூர் நடுவண் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி எல்லாபுரம் ஒன்றியம் பூச்சி அத்திப்பேடு இடத்தில் கட்சியின் கொடி 02/06/2019 மாலை 4மணிக்கு ஏற்றப்பட்டது.
தமிழர் அனைவரும் அரசியல் விழிப்புற்று எழுச்சியுற தன் வாழ்நாள் முழுவதும் அயராது பாடுபட்ட தமிழ்த்தேசியப் போராளி, புரட்சியாளர், புலவர் கு.கலியபெருமாள் அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி இன்று 16-05-2022 காலை 10...