கட்சி செய்திகள்திருப்போரூர் கலந்தாய்வு கூட்டம்-திருப்போரூர் தொகுதி ஜூன் 11, 2019 60 திருபோரூர் நாம் தமிழர் கட்சி சார்பாக 8.06.2019 அன்று சனிக்கிழமை கேளம்பாக்கத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.