கலந்தாய்வு கூட்டம்\தேர்தல் களப்பணியாற்றியவர்களுக்கு விருந்து

9

அம்பத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக 17.6.2019 அன்று ஜெயா மண்டபத்தில் கலந்தாய்வு கூட்டம் மற்றும் ரம்ஜான் விருந்தாக தேர்தல் களபணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.