11/06/2011 அன்று ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் 24ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாம் தமிழர் கட்சி எடப்பாடி சட்டமன்ற தொகுதியின் சார்பாக முன்னெடுக்கப்பட்டது.
ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் பிறந்த மாவட்டம் சமுத்திரம் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.