உறுப்பினர் சேர்க்கை முகாம்\வில்லிவாக்கம் தொகுதி

16

வில்லிவாக்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஞாயிற்று கிழமை 16.06.2019 அன்று 97வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது. முகாமில் 15பேர் தங்களை நாம் தமிழராக இணைத்துக் கொண்டனர்.