உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் விழா

10

ஞாயிற்றுக்கிழமை  23-6-2019 நாம் தமிழர் கட்சியின் திருவெறும்பூர் தொகுதி சார்பாக  சூரியூர் (மந்தை அருகில்) உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.