மே.18 இனப்படுகொலை நாள் வீர வணக்க நாள் நிகழ்வு-மாதாவரம்

108
நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்ட மாதவரம் தொகுதி  மேற்கு பகுதியில்
22 வட்டம்,23வட்டம் மற்றும் 25வட்டத்தில் மே 18 இனப்படுகொலை நாள் வீரவணக்க
நிகழ்வு நடைபெற்றது.