மே 18, இனப்படுகொலை நாள் நிகழ்வு-குறிஞ்சிப்பாடி

51

நாம் தமிழர் கட்சி குறிஞ்சிப்பாடி சட்டமன்றத்தொகுதி  சார்பாக மே 18, இனப்படுகொலை நாள் நிகழ்வு மாலை 5 மணியளவில் நடைபெற்றது..