சீர்காழிகட்சி செய்திகள் மே 18 இனபடுகொலை நாள் நினைவேந்தல்-சீர்காழி மே 29, 2019 50 18 மே 2019 அன்று சீர்காழி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறை இணைந்து மே 18 இனபடுகொலை நாள் நினைவேந்தல் வீரவணக்க நிகழ்வும் மற்றும் மரகன்றுகள் நடபட்டது.