பக்ரைன் செந்தமிழர் பாசறை-இப்தார் நிகழ்வு

45

பக்ரைன் செந்தமிழர் பாசறையின் சார்பாக
(24/5/2019) சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்வு மற்றும் மே-18 இன எழுச்சி நாள் நிகழ்வு நடைபெற்றது சுமார் 6 :11 மணி அளவில் இப்தார் நோன்பு திறக்கப்பட்டது                                            இதில் அனைத்து பக்ரைன் செந்தமிழர் பாசறை உறவுகள்  மகளிர் பாசறை                                                  மற்றும்  பொறுப்பாளர்கள்  இஸ்லாமிய சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர்