மருத்துவத் தங்கை அனிதா பிறந்த நாள்-மருத்துவ முகாம்

19

காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், செய்யூர் சட்டமன்ற தொகுதி, சித்தாமூர் ஒன்றியம், கொளத்தூர் ஊராட்சியில் மருத்துவத் தங்கை அனிதா அவர்களின் 19 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு  நாம் தமிழர் கட்சி சார்பாக இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.