தலைமை அறிவிப்பு:  பெரம்பலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019030044

228

தலைமை அறிவிப்பு:  பெரம்பலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019030044 | நாம் தமிழர் கட்சி

மாவட்டத் தலைவர்          – ஆரா.முத்துராஜ்(00329460821)

மாவட்டச் செயலாளர்         – ப.அருள்(18455100623)

மாவட்டப் பொருளாளர்       – த.இரத்தினவேல்(03468804018)

வழக்கறிஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்

செயலாளர்                  – த.தமிழன்அன்பு (14034026421)

கலை இலக்கியப் பண்பாட்டு பாசறைப் பொறுப்பாளர்கள்

செயலாளர்                  – த.தர்மராஜ்(18395693796)

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பெரம்பலூர் மாவட்டப் பொறுப்பாளர்களாக இன்று (21-03-2019) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி