கட்சி செய்திகள்சிங்காநல்லூர்கோயம்புத்தூர் மாவட்டம் நிலவேம்பு குடிநீர், துளசி செடி-மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு மார்ச் 5, 2019 20 கோவை மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதி 57 வது பகுதியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர், துளசி செடிகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.