நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – இரண்டாம் நாள் (26-03-2019)

399
நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – இரண்டாம் நாள் (26-03-2019) | நாம் தமிழர் கட்சி
 
மாலை 05 மணியளவில், காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் த.சிவரஞ்சனி, திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் தி.மோகனசுந்தரி ஆகியோரை ஆதரித்து திருக்கழுகுன்றம் பொதுக்கூட்டத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை
 
இரவு 08 மணியளவில், திருபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ஈரா.மகேந்திரன் அவர்களை ஆதரித்து ஆலந்தூர் பொதுக்கூட்டத்தில் (நீதிமன்றம் எதிரில்), தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை
 
புதியதொரு தேசம் செய்வோம்! புரட்சியால் அதை உறுதி செய்வோம்!
 
நமது சின்னம் விவசாயி
 
வாக்களிப்போம் நாம் தமிழர் கட்சி
 
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
 
முந்தைய செய்திபுதுச்சேரி, கடலூர், சிதம்பரம் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை
அடுத்த செய்திசுற்றறிக்கை: சீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் [சில மாறுதல்களுடன்]