நகராட்சி அலுவலகத்திற்குப்-பூட்டு போடும் போராட்டம்

36

நகராட்சி பகுதியில் வாழும் சுமார் 80000 மக்களுக்கு போதுமான குடிநீர் வழங்காமல் 21 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கும் நகராட்சி நிர்வாகம் தண்ணீர் விநியோகத்தை தனியார் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்க்கும் நகராட்சி நிர்வாகத் திறமையின்மையை கண்டித்து தண்ணீர் விநியோகத்தை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி திருவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்திற்கு பூட்டு போடும் போராட்டம்.

முந்தைய செய்திஇனப்படுகொலையாளன் ராஜபக்சே வருகையை கண்டித்து போராட்டம்
அடுத்த செய்திபொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்-பக்ரைன் செந்தமிழர் பாசறை