இனப்படுகொலையாளன் ராஜபக்சே வருகையை கண்டித்து போராட்டம்

17

கர்நாடக மாநிலத்தில் கடந்த மாதம் பிப்ரவரி  9 ஆம் தேதி பெங்களூரூக்கு இனப்படுகொலையாளன்   மஹிந்தா ராஜபக்சே வருகையை கண்டித்து நாம் தமிழர் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் சேர்ந்து போராட்டம் நடத்தியது. நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நடத்திய இந்த போராட்டத்தில் 50 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.