தலைமை அறிவிப்பு: அரியலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்:2019030037

149

தலைமை அறிவிப்பு: அரியலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்:2019030037 | நாம் தமிழர் கட்சி

மாவட்டத் தலைவர்          – செ.சரவணன் (15964714613)

மாவட்டச் செயலாளர்         – நீல.மகாலிங்கம்(31814144539)

மாவட்டப் பொருளாளர்       – க.கரிகால்வளவன் (31463525751)

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – அரியலூர் மாவட்டப் பொறுப்பாளர்களாக இன்று 20-03-2019 தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: அரியலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்:2019030038
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: ஜெயங்கொண்டம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்:2019030038