தலைமை அறிவிப்பு: அரியலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்:2019030038 | நாம் தமிழர் கட்சி
தலைவர் – கி.குமார் ( 31463308953)
துணைத் தலைவர் – கோ.பரணிதரன்(31463876010)
துணைத் தலைவர் – இரா.இராசசேகர் (31463683028)
செயலாளர் – செ.வினோத் குமார்(31463152870)
இணைச் செயலாளர் – பி.சண்முகம் (03463369317)
துணைச் செயலாளர் – க.சுதாகர்(31463924041)
பொருளாளர் – க.காசிநாதன் (03463652036)
செய்தித் தொடர்பாளர் – மா.செல்வக்குமார்(31463526916)
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – அரியலூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக இன்று 20-03-2019 தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி