கட்சி செய்திகள்மாதவரம் அய்யா வைகுண்டர் அவதார நாள்-அன்னதானம் மார்ச் 5, 2019 85 அய்யா வைகுண்டர் அவதரித்த நாளை முன்னிட்டு மாதாவரம் தொகுதி வில்லிவாக்கம் ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது