ஹைட்ரோ கார்பன் திட்டம் எதிர்த்து போராட்டம்-

23
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து 17 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் திருக்கரவாசல் பொது மக்களுக்கு ஆதரவாக திருத்துறைப்பூண்டி (ஒன்றியம்) தொகுதி நாம் தமிழர் கட்சி அம்மனூர் ஊராட்சி ஒருங்கிணைப்பு செய்த இப்போராட்டத்தில் மாவட்ட மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்