கட்சி செய்திகள்மாதவரம் ராணுவ வீரர்களுக்கு வீரவணக்க நிகழ்வு பிப்ரவரி 20, 2019 33 புல்வாமா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் வீர மரணமடைந்த இந்திய இராணுவ வீரர்களுக்கு மாதவரம் தொகுதி, சோழவரம் கிழக்கு ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது