கட்சி செய்திகள்திரு.வி.க நகர் மொழிபோர் ஈகியர்களுக்கு வீரவணக்க நிகழ்வு- திரு.வி.க நகர் தொகுதி பிப்ரவரி 15, 2019 25 மொழிபோர் ஈகியர்களுக்கு வீரவணக்க நிகழ்வு வடசென்னை மேற்கு மாவட்ட திரு.வி.க நகர் தொகுதி 71வட்டத்தில் இன்று நடை பெற்றது