கட்சி செய்திகள்அண்ணாநகர் முத்துக்குமார் நினைவு பதாகை திறப்பு-அண்ணா நகர் தொகுதி பிப்ரவரி 14, 2019 28 அண்ணா நகர் தொகுதி 102 வட்டத்தின் சார்பாக 10 2 19 அன்று புலிக்கொடி ஏற்றி முத்துக்குமார் நினைவு பதாகையை திறந்தனர் நாம் தமிழர் உறவுகள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.