15:12:2018 சனிக்கிழமை அன்று பேராவூரணி சட்ட மன்ற தொகுதி அலுவலகத்திற்கு ரூபாய்.50,000/=மதிப்புள்ள மடிக்கணினி பள்ளத்தூர் ,புக்கரம்பை, தில்லாங்காடு, சொக்கநாதபுரம், ஒளிராமன்காடு ஊர்களின் வெளிநாடு வாழ் நாம் தமிழர் நண்பர்கள் சார்பாக இன்று தொகுதி செயலாளர் திரு.தங்கராசு மற்றும் தொகுதி இணையதள பொறுப்பாளர் திரு.கலையரசன் அவர்களிடம் அதிராம்பட்டினம் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வழங்கப்பட்டது.
முகப்பு கட்சி செய்திகள்