நாடாளுமன்ற தேர்தல்-சுவரொட்டிகள் ஒட்டும் பணி

39
 ஈரோடை மேற்கு மண்டலம் கோபிச்செட்டிப்பாளையம் சட்ட மன்ற தொகுதி சார்பாக  நாடாளுமன்ற தேர்தல் வருவதையோட்டி
கட்சி சின்னம், கட்சி கொள்கைகள் அச்சிட்ட சுவரொட்டிகள் ஒட்டும் பணியில் ஈடுபட்டனர்