கட்சி செய்திகள்தளி தளி தொகுதி தலைமை அலுவலகம் திறப்புவிழா பிப்ரவரி 15, 2019 206 27-01-19 நடைபெற்ற வீரமங்கை வேலுநாச்சியார் குடில் தளி சட்டமன்றத் தொகுதியின் தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது இதில் ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் உறவுகள் பலரும் கலந்து கொண்டனர்