கொடியேற்றுதல்‌-கோள்கை விளக்க பொதுக்கூட்டம்- ராணிப்பேட்டை

58
17-02-2019 , அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக  ராணிப்பேட்டை தொகுதியில்
1. இந்திய ராணுவத்தில் உயிர் இழந்த வீரர்களுக்கு வீரவணக்கம். (மூன்று பகுதியில் நடந்தது)

2. இரண்டு இடத்தில் கொடி ஏற்றுதல் (வேப்பூர், கத்தியவாடி).3. மாலை கத்தியவாடி பகுதியில் கொள்கை விளக்கக் கூட்டம் நடந்தது.

இதில் தொகுதி பொறுப்பாளர்கள், நகர , ஒன்றிய, பாசறை பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
முந்தைய செய்திகொடியேற்றும் நிகழ்வு-திருத்துறைப்பூண்டி தொகுதி
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-மதுரவாயல்