திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தொகுதிக்கு உட்பட்ட பாம்புகன்னி கிராமத்தில்
கஜா புயலில் போது மின்சார கம்பம் உடைந்து விழுந்தது இடது காலையும் வீட்டையும் இழந்து நின்றவரின் குடும்பத்திற்கு ஆற்காடு தொகுதி நாம் தமிழர் கட்சி வீடு கட்டி கொடுக்கும் பணியில் ஈடுபட்டது இதன் ஊடாக வீடு கட்டும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது