சைதை நாம் தமிழர் கட்சி சார்பாக வரும் நாடாளுமன்றம் தேர்தலுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தொகுதி மற்றும் பகுதி பொறுப்பாளர்கள் பங்கேற்று ஆலோசனை வழங்கினார்கள். அவ்வனம் புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வாழ்த்துகளை பெற்றனர்
முகப்பு கட்சி செய்திகள்