உறுப்பினர் சேர்க்கை  முகாம்-மாதவரம் தொகுதி

52
நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்டம்
மாதவரம் தொகுதி தெற்குப்பகுதி மகளிர் பாசறை
சார்பாக உறுப்பினர் சேர்க்கை  முகாம் சிறப்பாக   நடைபெற்றது  இதில்
அனைத்து மகளிர் பாசறை பொறுப்பாளர்களுகும் தெற்குபகுதி பொறுப்பாளர்களும்
உறுப்பினர் முகாமில் கலந்துகொண்டனர்
முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: புதுச்சேரி மாநிலக் கட்டமைப்பு மற்றும் வேட்பாளர் தேர்வுக் குழுப் பொறுப்பாளர்கள்
அடுத்த செய்தி7தமிழர்களை விடுதலை- செய்யகோரி கண்டன ஆர்ப்பாட்டம்