உறுப்பினர் சேர்க்கை முகாம்-மகளிர் பாசறை

53
வில்லிவாக்கம் தொகுதி
3.02.2019 ஞாயிற்றுகிழமை மகளிர் பாசறை நடத்திய உறுப்பினர் சேர்க்கை முகாம்
கடந்த ஞாயிற்று கிழமை 03.02.2019 காலை 9:00 மணிமுதல் வில்லிவாக்கம் தொகுதி 97வது வட்டம் பெரியார் நகரில் திருமதி.ஜெசின்ஸ்டீபன் தொகுதி செயலாளர் மகளிர் பாசறை முன்னெடுப்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் . அமுதாநம்பி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.
முந்தைய செய்திஉறுப்பினர் அட்டை வழங்குதல்-கோபிச்செட்டிப்பாளையம்
அடுத்த செய்திகுடிநீர்க் கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி மனு-ஆர்ப்பாட்டம்